தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையம் தொடக்கம்..!!

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரசம் மையத்தை மாவட்ட நீதிபதி நடராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதிமன்றத்தில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் அதற்கான காணொளி காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியின் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...