கோவை குண்டு வெடிப்பு கைதி NS அக்கீம் மரணம் - கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீமுக்கு மூளையில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்த வந்த அவர் இன்று காலையில் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.



கோவை: ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட கேன்சர் நோயிக்கு சிகிச்சை எடுத்த வந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீம் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்.

இவருக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு மூளையில் கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டது.



இதனையடுத்து சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் மூளையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...