உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



தலைவர் தங்கமணி ஜெய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில், உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜாமணி உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவேல் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சுவாமி வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...