கோவை ரயில் நிலையத்தில் சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே - சேலம் கோட்டத்தின் சார்பில் 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓவியங்களும், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.



தெற்கு ரயில்வே - சேலம் கோட்டத்தின் சார்பில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், காவலர்கள், தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, ரயில் நிலையத்தை சுத்தமாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.



இதனை தொடர்ந்து, தூய்மையின் அவசியத்தை உணர்த்தும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...