முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 78வது பிறந்தநாள் - கோவையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.



கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கோவை செல்வன், சோபனா செல்வன், சௌந்தர குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். உடன் தென்றல் நாகராஜ், லூயிஸ், கருணாகரன், பாஸ்கர், சௌந்தர், குணசேகர், ஆர்.கே. ரவி, காமராஜ், டென்னிஸ் செல்வராஜ், கருடா பாலு, குரியன், மதியழகன், தவுலத் கான், ஜோதி முத்துக்குமார், காமராஜ் துல்லா, லக்ஷ்மண சுவாமி, பறக்கும் படை ராஜ்குமார், மோகன், சிறில், தனபால், ஸ்ரீகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...