தூய்மையான பேரூா் அழகான பேரூா் திட்டம் தொடக்கம் - ரக்சா பெண்கள் அமைப்பு உதவி

கோவை மாவட்டம் பேரூர் சாலையோரம் தூய்மைப்படுத்தி தூய்மை பணியாளர்கள் அரளி செடிகள் நட்டனர்.


கோவை: நாம் வாழும் இடங்கள், வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என பேரூராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் பேரூா் சாலையோரம் தூய்மைபடுத்தி அரளி பூச்செடிகள் பேரூா் பேரூராட்சி மூலம் நடபட்டது.



தூய்மை பணிகளுக்கு உதவ தூய்மை பணியாளா்களுக்கு சீருடைகளும் வழங்கபட்டது.



இப்பணிகளுக்கு RAKSHA பெண்கள் அமைப்பினா் உதவி செய்தனர். நாம் வாழும் இடங்கள் தூய்மையாக அழகாக வைத்து கொள்வதால் நோய்கள் நம்மை நெருங்காது. சாலையோரங்கள் வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்து கொள்வோம்.



சாலைகளில் அசுத்தபடுத்தாமல் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்காமல் தூய்மையாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவோம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...