தேசிய கொடியில் அசோக சக்கரத்தை நீக்கி நிலா வடிவம் முகநூலில் பதிவு - கோவையில் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இந்தியாவின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்துக்கு பதிலாக நிலா வடிவத்தை பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேரந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அருள்பெருமாள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருந்த போது MHM Abdhulha என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோகசக்கரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நிலா போன்ற வடிவமுடைய ஒன்றை வைத்து 2047ல் இது தான் இந்தியாவின் தேசியகொடி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனை Profile Picture ஆகவும் வைத்திருந்துள்ளார்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர் அருள்பெருமாள் அளித்த புகாரின் பேரில் MHM Abdulha என்பவர் மீது நாட்டின் பெருமை அவமதித்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...