உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஷீர், நற்பணி இயக்கம் ராஜசேகரன், நகர துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கிளை நிர்வாகிகள் வட்டச் செயலாளர் பாண்டித்துரை, திரவியம் கார்த்திக், தாமு மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...