உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



மேலும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் பி.என்.ராஜேந்திரன், உடுமலை நகர பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஹரன், மணிவண்ணன், செல்வராஜ், பட்டியலணி தலைவர் பழனிச்சாமி, சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜேஷ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...