மாநில அளவிலான ஆணழகன் போட்டி - உடுமலை வீரர்கள் அசத்தல் வெற்றி

உடுமலையில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயின்று வரும் கார்த்தி, மனோஜ், பிரதீப் ஆகியோர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.


திருப்பூர்: மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்ற பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் கார்த்தி ,மனோஜ், பிரதீப் ஆகியோர் பயின்று வருகின்றனர். இவர்கள், நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் தங்கப் பதக்கம், வெண்கல பதக்கம் ஐந்தாம் இடம் பிடித்து வீரர்கள் அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...