உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றியத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரவின் குமார் ஏற்பாட்டில் 10க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் தங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...