ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனம் அனுப்பிய வாலிபர் கைது

ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனத்தை அனுப்பிய வாலிபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கன்னியாகுமரி செல்வதற்கான ரயிலில் பெட்ரோலுடன் பார்சல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்

புனே-கன்னியாகுமரி ரயில் கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவைக்கு வந்தது.

அந்த ரயிலில் பார்சல் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பைக்கை, பார்சல் அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அப்போது அந்த பைக்கில், பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.அதில் பெட்ரோலுடன் பைக்கை அனுப்பி வைத்தது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், 25, என்பது தெரிந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சித்தேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...