உடுமலையில் அக். 14 பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

உடுமலை சட்டமன்றத் தொகுதி கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகின்ற 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


திருப்பூர்: ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் குறை தீர்ப்பு முகாமில் உடுமலையில் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகின்ற 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைவதற்கு முகம் நடைபெற உள்ளது முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என உடுமலை குடிமைபொருள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...