கோட்டமங்கலம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் தடை என அறிவிப்பு

உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் விடுத்துள்ள செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கபட்டி, சுங்கார மடக்கு மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கபட்டி, சுங்கார மடக்கு மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை சட்டமன்ற கூட்டதொடர் நடைப்பெற்று கொண்டு இருப்பதால் மின்தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...