உடுமலையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர் முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நீண்ட நாள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.



குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.



உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...