உடுமலையில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் உருவப்படத்திற்கு விசிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: விசிக கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பஞ்சமி நில மீட்பு போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து, திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், உடுமலை நகர பொருளாளர் நாகூர் கனி குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி கடத்தூர் ராஜசேகர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...