உடுமலையில் தென்னை கன்றுகள் விற்பனைக்கு தயார்!

உடுமலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்துறை சார்பில் ஒரு தென்னை கன்று 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் குறைந்த விலையில் தென்னை கன்றுகளை வேளாண் துறை விற்பனை செய்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறையில் அரசம்பட்டி நெட்டை குட்டை தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் ஒரு கன்றின் விலை 125 ரூபாய் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என உடுமலை வேளாண்மை துறை அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...