உடுமலை அரசு பள்ளியில் வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு!

உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தமிழக அரசு அறிவுறுத்தல் படி வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தமிழக அரசு அறிவுறுத்தல் படி வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது காலை வழிபாடு கூட்டத்தில் மாணவிகள் ஒருசேர பெண் புள்ளிகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...