அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன


கோவை: காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன.



கோவை மாவட்டம் வால்பாறையில் காவல் துறை சார்பாக ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது,வால்பாறை காவல் துறை சார்பாக ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காவல் துறையை பற்றியும் காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் மேலும் சாலை விபத்து மற்றும் இறப்பு போன்றவைகளை பற்றி அறிந்து கொள்ள காவலர் பொது மக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடைபெற்றது.



இதில் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



வரும் திங்கள் கிழமை வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...