அண்ணா பல்கலை. மண்டல் கூடைபந்து போட்டி - கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம்

அண்ணா பல்கலைகழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 14 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் அணி வெண்கல பதக்கம் வென்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற கூடைபந்து போட்டியி்ல் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைகழகங்களின் Zone 10 நடத்தும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர் கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றார்கள்.



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் Zone 10 மகளிருக்கான கையுந்து பந்து போட்டி P.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் போட்டிகளில் முடிவில் நமது கற்பகம் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்க வென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...