உடுமலை அருகே கூட்டுறவு எண்ணெய் ஆலை செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.


: திருப்பூர்: வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை தமிழக செய்தித்துதுறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், துணைப்பதிவாளர் கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் பத்பநாபன், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...