உடுமலையில் ஐ ஜே கே கட்சியில் இருந்து சிலர் விலகி பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் 10 பேர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: ஐஜேகே கட்சியிலிருந்து பாஜகவில் பத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் ஐ.ஜே.கே கட்சி நகர தலைவர் பாண்டியராஜன் 10 பேர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் தம்பிதுரை துணைத் தலைவர் உமா குப்புசாமி நகர துணை தலைவர் கணேசன் மத்திய அரசு திட்ட பிரிவு தலைவர் திருஞானம் துணைத் தலைவர் பாலகண்டபாணி ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...