புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை - கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: அருள் முகத்துடன் காட்சியளித்த மாயவர் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்தை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்ப ட்ட கருக்கம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாள் திருக்கோவில் நான்காவது புரட்டாசி இடம் விட்டு விசேஷ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது அமராவதி நதியருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவப் பெருமாள் திருக்கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.



அந்த வகையில் இந்த ஆண்டில் தசராவில் துவக்கத்தை குறிக்கும் அமாவாசை தினம் மாகாளி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமாக மாகாளைய அமாவாசை தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வசித்து வருகின்ற கோவிலுக்கு சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி தினத்தில் ஒன்று திரண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாளுக்கு அமராவதி நதியில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அருள் முகத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தோ என சப்தமிட்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...