போஸ்டரும் ரெடி... அண்ணனும் ரெடி - கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்தை வரவேற்று கோவையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 கோவை: லியோ படம் தொடர்பாக அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் கோவையில் பரபரப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள திரைப்படம் லியோ. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறாது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளான நான்கு மணி ஏழு மணி காட்சிகளுக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.



போஸ்டர் ரெடி அண்ணனும் ரெடி! களம் காண நாங்களும் ரெடி என்ற வசனங்களுடன் போஸ்டரை கோவை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...