உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாட்டுப்போட்டி நாடகம் சைகை மொழி நாடகமாகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...