அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை அருகே உள்ள டி.வி. பட்டணம் நகராட்சிக்குட்பட்டட துவக்கப்பள்ளியில் நடந்தது.


திருப்பூர்: அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம் உடுமலை அருகே நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை 26வது வார்டு டி.வி. பட்டணம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.

திமுக கவுன்சிலர் அஸ்வதி விக்ரம் முகாமை துவக்கி வைத்தார், ஏராளமானோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தனர்.இதில் இளைஞர் அணி அமைப்பாளர் விக்ரம், கிளை செயலாளர் ராஜன், பிரதிநிதி செல்வகுமார், கிளை நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...