உடுமலை அரசு பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நிவேதா, பானு ஆகியோர் கேரம் போட்டியில் மாநில அளவில் தகுதி பெற்றனர்.


திருப்பூர்; உடுமலை அருகே அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் கேரம் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நிவேதா, பானு ஆகியோர் திருப்பூர் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் .அவர்களை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராகவன் சலுக்கமா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...