திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் அதிமுகவின் 52 வது ஆண்டு கொண்டாட்டம்!

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உடுமலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.


கோவை: அதிமுகவின் 52 வது ஆண்டு கொண்டாட்டம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உடுமலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...