உடுமலையில் முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் மாவட்ட இணைச் செயலாளர் மனோகரன், பாசறை இணைச் செயலாளர் சுரேஷ் பொன் முத்துராமலிங்கம், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், அன்பர்ராஜ், பிரனேஷ், சார்பு அணி மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், எஸ் எம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...