வால்பாறையில் வனத்துறை சார்பில் யானை திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு எற்படுத்த யானைகள் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.



இதில் வால்பாறையில் உள்ள NCF யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக சங்கரராமன் கணேஷ், வனத்துறை ACF செல்வம் வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி துணை தலைவர் செந்தில் 4 வது வார்டு உறுப்பினர் J பாஸ்கர் மற்றும் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். டிவி புகழ் விஜய குமார் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும், யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.



இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...