இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்கல்

உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.


திருப்பூர்: நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன்,மாவட்டச் செயலாளர் மூர்த்தி, அப்பாஸ், பால் நாராயணன் பெதவை மகேந்திரன் நகரச் செயலாளர் தெய்வகுமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் உதவித்தொகை குடும்ப ஓய்வூதியம் ஆணை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...