வருமுன் காப்போம் திட்டம் - தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவத் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவத் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



திட்டத்தில் 750 பேர் பயன்பட்டனர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ் வி செந்தில் குமார் தலைமை தாங்கினார் மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.



அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10 நபர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

பிறகு அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை சாப்பிட்டு பார்த்தால் தளவாய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் 300 பெண்கள் உட்பட 750 பேர் பரிசோதனை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...