நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்- தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் விலக்கு நம் இலக்கு எனும் கை யெழுத்து இயக்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி சென்னையில் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீட் விளக்கு அவசியம் குறித்து உரையாற்றி ஏற்கனவே நீட் தேர்வினால் 20-மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துரைத்தும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில் நகரச் செயலாளர் முருகானந்தம் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...