உடுமலை அருகே கொழுவில் இடம்பெற்ற அணைகள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.


திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து அசத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.

நேற்று நவராத்திரி 6-ம் நாளை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட படைப்புகளை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...