உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15 பேர் பாஜகவில் ஐக்கியம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நகர தொழில்துறை செயலாளர் ஹரிபாபு, பூத்தலைவர்கள் சுகுமார், ஆறுமுகம், செந்தில், வெங்கடச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...