தென்னிந்திய ஆணழகன் போட்டி - உடுமலை வீரர் தங்கப்பதக்கம்

திண்டுக்கல் பகுதியில் நடைப்பெற்ற தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் கார்த்திக் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


கோவை: தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுத்து வரும் கார்த்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண் அழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் பாடி பில்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வெற்றி பெற்ற வீரர் கார்த்திக்கு பயிற்சியாளர் பிரவீன் மற்றும் உடுமலை பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...