ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதா உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவில் நுழைவு வாயில் அருகே ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை தனியார் நிர்வாகம் தரப்பில் நிர்வாகித்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நிர்வாகத்தினர் ஆனந்த விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணியை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆனந்த விநாயகர் கோவில் பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த தகவலை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...