அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம்ம் கழுதகட்டி ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் ரோந்து சென்றபோது கழுதகட்டி ஓடை பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது ஆண் புலி இறந்து கிடப்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.



தற்சமயம் திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார்கள். இறந்து கிடைக்கும் புலி உயிர் இழந்தது எவ்வாறு, யாரேனும் வேட்டையாடினார்களா அல்லது வயது மூப்பின் காரணமாக புலி இறந்தாத என தேசிய புலிகள் ஆனைய வழிகாட்டுதல்படி புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபின் தான் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிர் இழந்து உள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...