உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகர கழகச் செயலாளர் ஏ.ஹக்கீம், கட்சியின் மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அனைத்துலக எம்ஜிஆர் மற்றும் துணை செயலாளர் வக்கீல் மனோகரன், மாவட்ட சார்பு அணி துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன்முருகேசன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன், சரண்யா தேவி, வனிதாமணி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், சின்ன வீரம்பட்டி காளிமுத்து வக்கீல் கண்ணன், கவுன்சிலர் சௌந்தர்ராஜன், சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட சார்பு அணி நிர்வாகிகள் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...