பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) சேரந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் பகுதியில் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்த வேண்டும் நிவாரண பணிகளை வேகப்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் கூட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது கோரிக்கைகள் வலியுறுத்தி உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் பேசினார். பின்னர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...