ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணையிட்டுள்ளளார்.



ஒண்டிப்புதூர், SIHS காலனியில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளையும், சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் திரு.ரஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...