தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.


கோவை: காளான்‌ அறுவடை, பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ போன்றவைகள் குறித்து பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால காளான்‌ வளர்ப்பு பயிற்சியானது 02.11.2023 (காலை 10 மணிமுதல்‌ மதியம்‌ 1 மணிவரை) அனறு மாணவர்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌, காளான்‌ வளர்ப்பு அறை அமைத்தல்‌ பற்றிய விவரங்கள்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, பால்‌ காளான்‌ உற்பத்தியாளர்களின்‌ அனுபவங்கள, காளான்‌ அறுவடை மற்றும்‌ பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ போன்றவைகள்‌ செயல்‌ விளக்கங்கள்‌ மூலம்‌ கற்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சியில்‌ பதிவு செய்வதற்கான இணைப்பு விவரங்கள்‌.

www.tnau.ac.in sTerm இணையதளத்தில்‌ உள்ளது. மேலும்‌ விவரங்களுக்கு 04226611336, 9629496555, Email: pathology @ tnau.ac.in

பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌: 29.10.2023

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...