ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தாராபுரம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52-லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65-லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...