ரோட்டரி திருப்பூர் பயனீர்ஸ் சங்கம் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணைந்து ரத்ததான முகாம்

திருப்பூர் தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம், அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங்கம் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணைந்து உயிர்களை காப்பாற்றும் உன்னத நோக்கத்திற்காக ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

திருப்பூர்: ரத்த தானம் முகாமில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

திருப்பூர் தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம், அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங்கம் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணைந்து உயிர்களை காப்பாற்றும் உன்னத நோக்கத்திற்காக ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் சேர்மன் கமல பாஸ்கர் கலந்து கொண்டார். ரொட்டேரியன் உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

பொதுமக்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் ஐ எம் ஏ ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...