உடுமலையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோக்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

திருப்பூர்: உடுமலையில் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் ஆட்டோக்களும், பிக்ஆப் வாகனமும் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

உடன் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட திமுக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர், மாவட்ட தொழில்மைய மேலாளர் ராமலிங்கம் உட்பட உடுமலை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...