உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: இலவச மருத்துவ முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் முகாமை தலைமையேற்று நடத்தினார்.

முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...