பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்கவிழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். S.மோகன் அவர்கள் இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பார்ம். டி மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

அதை தொடர்ந்து கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர். A. நாகராஜன் அவர்கள் பாராட்டு உரை தெரிவித்தார். மேலும் கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் C.S.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர். M. கற்பகவல்லி அவர்கள் கல்லூரியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும், பார்ம். டி இணை பேராசிரியர் திரு K. செந்தில் குமார் பார்ம். டி வேலைவாய்ப்பு பற்றி பேசினார்கள். முனைவர். M. சசிகலா அவர்கள் பார்மசிஸ்ட் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையை முனைவர். S. ராம்காந் அவர்கள் தெரிவித்தார்.



இவ்விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...