முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் பாலு யாதோ வக்கீல் செந்தில் பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆர் மகிலா காங்கிரஸ்னர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...