கோவையில் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவு - நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

கோவை: தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை அவர்களும், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி, 40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி அவர்களும், திமுக பிரமுகர்கள் தமிழ்மறை, K.பாக்கியராஜ், தம்பி சண்முகம்,பாபு,ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் யாகிய ராகவன், மதிமுக சேகர் (எ) பார்த்தசாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சந்திரன் மற்றும் 41-வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...