தாராபுரம் அரசு கலைக்கல்லூரி பைந்தமிழ் மன்றம் தொடக்க விழா - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார். விழாவில் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தங்க மணிகண்டன் பாரதியின் கவித்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு முறையில் பாரதியின் கவி பாடல் வரிகள் காலத்தால் அழியாத ஓவியம் என்றும் இன்றைய திரைப்படப் பாடல்களின் கருத்துக்கள் பாரதியிடம் குவிந்து கிடக்கின்றன என்றும் பாரதி சமுதாயத்திற்கு கருத்துக்களை உதாரணத்துடன் தெளிவுபடுத்தினர். தமிழ்துறை தலைவர் முனைவர் சீதாராமன் வரவேற்புரை ஆற்றினர். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் அறிமுக உரை வழங்கினார் கௌரவ விரிவுரையாளர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...